Adirai express
Tuesday, 19 April 2022
மக்களின் நம்பிக்கையை இழந்த அதிரை எக்ஸ்பிரஸ்
கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அதிரை எக்ஸ்பிரஸ் அநேக காலங்களில் சரியான செய்திகளேயே மக்களுக்கு தந்துகொண்டிருந்தது அனால் சமீபகாலமாக அவர்க்ளின் சில கீழ்த்தரமான பதிவுகள் மக்களுக்கிடையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது உதாரணத்திற்கு தர்பூசணி பற்றிய தேவை இல்லாத செய்தி மற்றும் இன்று இஸ்லாமிய கேள்வி என்று அரசியலை பற்றி கேட்ட கேள்வி இது போன்ற பதிவுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்
Subscribe to:
Posts (Atom)
மக்களின் நம்பிக்கையை இழந்த அதிரை எக்ஸ்பிரஸ்
கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அதிரை எக்ஸ்பிரஸ் அநேக காலங்களில் சரியான செய்திகளேயே மக்களுக்கு தந்துகொண்டிருந்தது அனால் சமீபகாலமாக அவர்க்...